Luke 2:30 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன;
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில், எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
Tamil Bible Romanised 2017
pu'rajaathiga'lukkup piragaasikki'ra o'liyaagavum, ummudaiya janamaagiya isravealukku magimaiyaagavum,
Tamil OV
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.