Luke 21:35 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பூமி முழுவதிலும் வாழ்கின்ற எல்லோர் மேலும் அது வரும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
Tamil Bible Romanised 2017
boomiyilenggum kudiyirukki'ra anaivarmealum athu oru ka'n'niyaippoala varum.
Tamil OV
பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும்.