Luke 22:28 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனது சோதனைகளில் நீங்களே என்னுடன் நின்றவர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
Tamil Bible Romanised 2017
mealum enakku nearitta soathanaiga'lil ennoadeakooda nilaiththirunthavarga'l neengga'lea.
Tamil OV
மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள்.