Luke 22:65 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
Tamil Bible Romanised 2017
mat'rum aneaga thoosha'navaarththaiga'laiyum avarukku viroathamaagach sonnaarga'l.
Tamil OV
மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.