Luke 23:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
Tamil Bible Romanised 2017
kalileayaa enbathaip pilaaththu keattapozhuthu, intha manushan kalileayanaa en'ru visaariththu,
Tamil OV
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான்.