Luke 24:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தலைமை மதகுருக்களும் எங்கள் ஆளுநர்களும் அவருக்கு மரணதண்டனை கொடுக்கும்படி கையளித்து, அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
nammudaiya pirathaana aasaariyarum athigaariga'lum avarai mara'na aakkinaikkudpaduththi, siluvaiyil a'rainthaarga'l.
Tamil OV
நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரணஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்.