Luke 24:40 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil Bible Romanised 2017
thammudaiya kaiga'laiyum kaalga'laiyum avarga'lukkuk kaa'nbiththaar.
Tamil OV
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார்.