Luke 24:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Tamil Bible Romanised 2017
avar inggea illai, avar uyirththezhunthaar.
Tamil OV
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.