Luke 3:27 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோதா யோவன்னானின் மகன், யோவன்னான் ரேசாவின் மகன், ரேசா செருபாபேலின் மகன், செருபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
யோதா யோவன்னாவின் மகன், யோவன்னா ரேசாவின் மகன், ரேசா சொரொபாபேலின் மகன், சொரொபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
Tamil Bible Romanised 2017
yoavannaa reasaavin kumaaran; reasaa sorobaabealin kumaaran; sorobaabeal salaaththiyealin kumaaran; salaaththiyeal neariyin kumaaran.
Tamil OV
யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதா யோவன்னாவின் குமாரன். யோவன்னா ரேசாவின் குமாரன். ரேசா செரூபாபேலின் குமாரன். செரூபாபேல் சலாத்தியேலின் குமாரன். சலாத்தியேல் நேரியின் குமாரன்.