Luke 3:30 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனாமின் மகன், யோனாம் எலியாக்கீமின் மகன்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனானின் மகன், யோனான் எலியாக்கீமின் மகன்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
Tamil Bible Romanised 2017
leavi simiyoanin kumaaran; simiyoan yoothaavin kumaaran; yoothaa yoaseappin kumaaran; yoaseappu yoanaanin kumaaran; yoanaan eliyaakkeemin kumaaran.
Tamil OV
லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லேவி சிமியோனின் குமாரன். சிமியோன் யூதாவின் குமாரன். யூதா யோசேப்பின் குமாரன். யோசேப்பு யோனானின் குமாரன். யோனான் எலியாக்கீமின் குமாரன்.