Luke 4:37 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவரைப்பற்றிய இந்தச் செய்தி சுற்றுப்புறத்திலுள்ள பிரதேசம் எங்கும் பரவியது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.
Tamil Bible Romanised 2017
avarudaiya keerththi sut'rilumiruntha naaduga'lilu'l'la idangga'lilellaam pirasiththamaayit'ru.
Tamil OV
அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்தப் பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் இயேசுவைப்பற்றிய செய்தி பரவியது.