Luke 5:38 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகவே, அப்படிச் செய்யக் கூடாது. புதிய திராட்சை ரசம் பாவிக்கப்படாத புதிய தோற்பைகளில் ஊற்றி வைக்கப்பட வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
puthu rasaththaip puthu thuruththiga'lil vaarththuvaikkavea'ndum, appozhuthu ira'ndum paththirappattirukkum.
Tamil OV
புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள்.