Luke 7:27 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவனைக் குறித்தே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதுவனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உம்முடைய வழியை ஆயத்தப்படுத்துவான்.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
Tamil Bible Romanised 2017
ithoa, naan en thoothanai umakku munbaaga anuppugi'rean; avan umakku munnea poay, umathu vazhiyai aayaththampa'n'nuvaan en'ru ezhuthiya vaakkiyaththaal ku'rikkappattavan ivanthaan.
Tamil OV
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது: “‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன். அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’