Luke 8:11 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“இந்த உவமையின் அர்த்தமாவது: விதை இறைவனுடைய வார்த்தை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Tamil Bible Romanised 2017
antha uvamaiyin karuththaavathu: vithai theavanudaiya vasanam.
Tamil OV
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும்.