Luke 8:17 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனவே, மூடிமறைக்கப்பட்டது எதுவும் வெளிவராமல் இருக்க மாட்டாது. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் தெரியவராமலும், பகிரங்கமாகாமலும் இருக்க மாட்டாது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
Tamil Bible Romanised 2017
ve'liyaranggamaagaatha iragasiyamumillai, a'riyappattu ve'likkuvaraatha ma'raiporu'lumillai.
Tamil OV
வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்.