Mark 1:36 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
சீமோனும் அவனுடைய நண்பர்களும், அவனோடு இருந்தவர்களும் அவரைத் தேடிப் போனார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
Tamil Bible Romanised 2017
seemoanum avanoadea irunthavarga'lum avaraip pinthodarnthupoay,
Tamil OV
சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர்.