Mark 1:42 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கி, அவன் குணமடைந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
Tamil Bible Romanised 2017
ippadi avar sonnavudanea, kushdaroagam avanai vittu neenggit'ru, avan suththamaanaan.
Tamil OV
இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.