Mark 11:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அத்துடன் அவர் ஆலய வளாகத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
Tamil Bible Romanised 2017
oruvanum theavaalayaththin vazhiyaaga yaathoru pa'ndaththaiyum ko'ndupoagavidaamal:
Tamil OV
ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார்.