Mark 13:25 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும். வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
Tamil Bible Romanised 2017
vaanaththin nadchaththirangga'l vizhum, vaanangga'lilu'l'la saththuvangga'lum asaikkappadum.
Tamil OV
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’