Mark 14:39 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் திரும்பவும் போய் அதேவிதமாகவே மன்றாடினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
Tamil Bible Romanised 2017
avar ma'rupadiyum poay antha vaarththaiga'laiyea solli jebampa'n'ninaar.
Tamil OV
அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்.