Mark 15:37 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது இயேசு சத்தமிட்டுக் கதறி தமது இறுதி மூச்சை விட்டார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Tamil Bible Romanised 2017
iyeasu mahaa saththamaayk kooppittu jeevanai vittaar.
Tamil OV
இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.