Mark 4:22 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வெளிப்படாமல் மறைத்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரிய வரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
Tamil Bible Romanised 2017
ve'liyaranggamaagaatha antharanggamumillai, ve'likku varaatha ma'raiporu'lumillai.
Tamil OV
வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மறைக்கப்படுகிற எந்தக் காரியமும் வெளியே வரும். எல்லா இரகசியங்களும் தெரிவிக்கப்படும்.