Mark 5:32 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனாலும் இயேசு, தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிலும் பார்த்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
Tamil Bible Romanised 2017
ithaich seythava'laik kaa'numpadikku avar sut'rilum paarththaar.
Tamil OV
இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.