Mark 8:24 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கிறேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகிற மரங்களைப்போல் காணப்படுகிறார்கள்” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கின்றேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகின்ற மரங்களைப் போல் காணப்படுகிறார்கள்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
Tamil Bible Romanised 2017
avan ea'rittuppaarththu: nadakki'ra manusharai marangga'laippoalak kaa'ngi'rean en'raan.
Tamil OV
அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.