Mark 9:40 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன் நமக்குச் சார்பாகவே இருக்கின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
namakku viroathamaayiraathavan namathu padchaththilirukki'raan.
Tamil OV
நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன்.