Mark 9:49 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
உப்பிட்டு பதனிடுவது போல ஒவ்வொருவரும் நெருப்பினால் பதனிடப்படுவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Tamil Bible Romanised 2017
enthap baliyum uppinaal uppidappaduvathupoala, entha manushanum akkiniyinaal uppidappaduvaan.
Tamil OV
எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.