Matthew 1:7 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன், அபியா ஆசாவுக்குத் தகப்பன்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
சாலொமோன், ரெகொபெயாமின் தகப்பன். ரெகொபெயாம், அபியாவின் தகப்பன். அபியா, ஆஷாவின் தகப்பன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
Tamil Bible Romanised 2017
saalomoan regobeyaamaip pet'raan; regobeyaam abiyaavaip pet'raan; abiyaa aasaavaip pet'raan;
Tamil OV
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலமோனின் குமாரன் ரெகொபெயாம். ரெகொபெயாமின் குமாரன் அபியா. அபியாவின் குமாரன் ஆசா.