Matthew 10:3 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பிலிப்பு, பர்த்தொலொமேயு; தோமா, வரி சேகரிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
Tamil Bible Romanised 2017
pilippu, ba'rtholomeayu, thoamaa, aayakkaaranaagiya maththeayu, alpeayuvin kumaaran yaakkoabu, thatheayu ennum ma'runaamamu'l'la lebeayu,
Tamil OV
பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு,