Matthew 10:36 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒருவனுக்கு அவனுடைய சொந்தக் குடும்பத்தவர்களே எதிரிகளாய் இருப்பார்கள்.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
Tamil Bible Romanised 2017
oru manushanukkuch saththurukka'l avan veettaarea.
Tamil OV
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள்.