Matthew 12:21 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவருடைய பெயரில் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள் என்பதே.
Tamil Bible Romanised 2017
avarudaiya naamaththinmeal pu'rajaathiyaar nambikkaiyaayiruppaarga'l enbathea.
Tamil OV
அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.”