Matthew 13:18 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“ஆகையால் இப்போது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal vithaikki'ravanaippat'riya uvamaiyaik kea'lungga'l.
Tamil OV
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்: