Matthew 13:26 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்போது களைகளும் காணப்பட்டன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Tamil Bible Romanised 2017
payiraanathu va'larnthu kathirvitta poathu, ka'laiga'lum kaa'nappattathu.
Tamil OV
பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன.