Matthew 13:7 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வேறு சில விதைகள் முட்செடிகளின் நடுவிலே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை மூடி நெருக்கிப் போட்டன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
Tamil Bible Romanised 2017
sila vithai mu'l'lu'l'la idangga'lil vizhunthathu; mu'l va'larnthu athai nerukkippoattathu.
Tamil OV
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன.