Matthew 14:32 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர்கள் படகில் ஏறியபோது காற்று தணிந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
Tamil Bible Romanised 2017
avarga'l padavil ea'rinavudanea kaat'ru amarnthathu.
Tamil OV
அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது.