Matthew 15:35 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Tamil Bible Romanised 2017
appozhuthu avar janangga'laith tharaiyil panthiyirukkak katta'laiyittu,
Tamil OV
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார்.