Matthew 15:7 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வெளிவேடக்காரர்களே! உங்களைக் குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்கு உரைத்தார்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Tamil Bible Romanised 2017
maayakkaararea, ungga'laikku'riththu:
Tamil OV
மாயக்காரரே, உங்களைக்குறித்து:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்: