Matthew 18:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
Tamil Bible Romanised 2017
manushakumaaran kettuppoanathai radchikka vanthaar.
Tamil OV
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.