Matthew 21:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மறுநாள் அதிகாலையில், அவர் பட்டணத்திற்குத் திரும்பி வருகையில் பசியாயிருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
Tamil Bible Romanised 2017
kaalaiyilea avar nagaraththukkuth thirumbivarugaiyil, avarukkup pasiyu'ndaayit'ru.
Tamil OV
காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார்.