Matthew 22:41 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பரிசேயர்கள் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
Tamil Bible Romanised 2017
pariseayar koodiyirukkaiyil, iyeasu avarga'lai noakki:
Tamil OV
பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார்.