Matthew 23:38 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகவே இதோ, உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
Tamil Bible Romanised 2017
ithoa, ungga'l veedu ungga'lukkup paazhaakkividappadum.
Tamil OV
இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும்.