Matthew 24:12 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Tamil Bible Romanised 2017
akkiramam miguthiyaavathinaal aneagarudaiya anbu tha'ninthupoam.
Tamil OV
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள்.