Matthew 24:28 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
Tamil Bible Romanised 2017
pi'nam enggeayoa anggea kazhuguga'l vanthu koodum.
Tamil OV
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும்.