Matthew 7:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பான்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
Tamil Bible Romanised 2017
meenaik keattaal avanukkup paambaik koduppaanaa?
Tamil OV
மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை.