Nahum 2:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
Tamil Bible Romanised 2017
aa'ruga'lin mathaguga'l thi'rakkappadum, aramanai karainthupoam.
Tamil OV
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோகும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் அவ்வழியாக வந்து ராஜாவின் வீட்டை அழிக்கிறார்கள்.