Nehemiah 10:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நாங்கள் எல்லோரும், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கவோ, எங்கள் மகன்களுக்கு அவர்கள் மகள்களை எடுக்கவோமாட்டோம் எனவும் வாக்குறுதி செய்கிறோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும்,
Tamil Bible Romanised 2017
naangga'l engga'l kumaaraththiga'lai theasaththin janangga'lukkuk kodaamalum, engga'l kumaararukku avarga'l kumaaraththiga'laik ko'l'laamalum iruppoam en'rum,
Tamil OV
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள், “எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் குமாரர்களுக்கு எங்கள் குமாரத்திகளை கொடுக்கமாட்டோம். எங்கள் குமாரர்களுக்கு எங்களைச் சுற்றியிருக்கும் பிறர் குமாரத்திகளைக் கொள்ளமாட்டோம்” என்று வாக்குறுதிச் செய்தனர்.