Nehemiah 10:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அடுத்தது லேவியர்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
Tamil Bible Romanised 2017
leaviyaraagiya asaniyaavin kumaaran yesuvaa, enaathaathin kumaararil oruvanaagiya binnooyi, kathmiyeal enbavarga'lum,
Tamil OV
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள லேவியர்களின் பெயர்கள்: அசனியாவின் குமாரனான யெசுவா, எனாதாதின் குமாரர்களில் ஒருவரான பின்னூயி, கத்மியேல் ஆகியோர்,