Nehemiah 11:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியர்களை சேர்ந்தவர்கள்: யெதாயா யோயாரிபின் மகன், யாகின்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
Tamil Bible Romanised 2017
aasaariyarga'lil yoayaaribin kumaaran yethaayaa, yaakin enbavarga'lum,
Tamil OV
ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்: யோயாரிப், யாகின் குமாரன்.