Nehemiah 12:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
Tamil Bible Romanised 2017
es'raavin santhathiyil mesullaam, amariyaavin santhathiyil yoaganaan,
Tamil OV
எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எஸ்றாவின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன். அமரியாவின் குடும்பத்தில் யோகனான் தலைவன்.