Nehemiah 12:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
Tamil Bible Romanised 2017
aareemin santhathiyil athnaa, meraayoathin santhathiyil elkaay,
Tamil OV
ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆரீமின் குடும்பத்தில் அத்னா தலைவன். மெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன்.