Nehemiah 12:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
Tamil Bible Romanised 2017
yoayaribin santhathiyil maththanaa, yethaayaavin santhathiyil oosi,
Tamil OV
யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோயரிபின் குடும்பத்தில் மத்தனா தலைவன். யெதாயாவின் குடும்பத்தில் ஊசி தலைவன்.